முந்தய பக்கம்

இராமநாதபுரத்தில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி

17 Jul 2026, 9:43 pm
இராமநாதபுரத்தில்  மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
<p><strong>இராமநாதபுரத்தில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி</strong></p><p>இராமநாதபுரம், ஜூலை.17 இராமநாதபுரம் மாவ ட்டம், இராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத் தில் வெள்ளிக்கிழமை அன்று உலக மக்கள் தொகை தினத்தை முன் னிட்டு, நடைபெற்ற விழிப்பு ணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவ குரு பிரபாகரன் கொடியசை த்து தொடங்கி வைத்தார். கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றி தழ்களை வழங்கி பாராட்டி னார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் மரு.அமுதா ராணி, இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு.நடரா ஜன் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram