முந்தய பக்கம்

இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை

1 Nov 2026, 10:47 pm
இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை
<p>இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், மஞ்சூர் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram