முந்தய பக்கம்

குப்பைகள் தரம் பிரிப்பு விழிப்புணர்வு

25 Sept 2026, 11:43 pm
குப்பைகள் தரம் பிரிப்பு  விழிப்புணர்வு
<p><strong>குப்பைகள் தரம் பிரிப்பு விழிப்புணர்வு</strong></p><p>இராமநாதபுரம், செப்.25இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பாக பொதுமக்களிடையே நான்கு வகையான குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூதன முறையில் “SelfiePoint” அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.பொதுமக்களை நேரடியாக ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட Selfie Point மூலம், தூய்மை மற்றும்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு செய்தி அனை</p><p>வரையும் சென்றடையும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விழிப்புணர்வு பெற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram