இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
5 Nov 2026, 10:40 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், நவ.5-இராமநாதபுரம் மாவட் டம் திருவாடானையில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா தலைவர் ராமநாதன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் அருள் சாமி, மாவட்ட துணைத் தலைவர் எம்.முத்துராமு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தனம், சிபிஎம் தாலுகாச் செயலாளர் ஜெயகாந்தன், விதொச தாலுகா செயலாளர் சேதுராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

சிக்கலில் மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் தலைமை வகித்தார். விதொச மாவட்டத் துணைத் தலைவர் நா.கலையரசன், சிபிஎம் தாலுகாச் செயலாளர் எஸ்.ராமசாமி, விவசாயிகள் சங்க மாவட்டபொருளாளர் எம்.சுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயக் குமார், சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.போஸ் உட்பட கலந்து கொண்டனர்.