முந்தய பக்கம்

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி

2 Jan 2026, 3:33 pm
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி
<p>இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று, ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்று, பணிநியமன ஆணைகள் பெற்றவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செ.மதுக்குமார் உடன் உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram