இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
9 Jan 2026, 3:41 pm
<p>இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக் கிழமையன்று போக்குவரத்துத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகம், காவல் றை, இருசக்கர விற்பனையாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இணைந்து பொதுமக்களுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.</p>
<p> </p>
