இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
16 Feb 2026, 2:37 pm
<p>இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலையினை குடும்ப உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் உள்ளார்.</p>
