முந்தய பக்கம்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஹைராத்துல்

14 Nov 2025, 1:26 pm
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஹைராத்துல்
<p>இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் &nbsp;பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேல்நிலைப்பள்ளி முதலாம் ஆண்டு &nbsp;மாணவ, மாணவிகளுக்கு தமிழக வனம் -கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜசுமண்ணப்பன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி , திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram