முந்தய பக்கம்

இராமநாதபுரத்தில் 152 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

8 Aug 2026, 9:52 pm
இராமநாதபுரத்தில் 152 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

இராமநாதபுரத்தில் 152 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட

152 தீக்கதிர் சந்தாக்களை, கட்சியியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.பி. பெருமாளிடம், மாவட்டச் செயலாளர் ரெ. குருவேல் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. காசிநாததுரை தலைமையிலான இந்த நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram