முந்தய பக்கம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

1 Jun 2026, 10:39 pm
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
<p>இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram