முந்தய பக்கம்

இராமநாதபுரம் நகராட்சி, வண்டிக்காரத் தெருவில் உள்ள ராம்கோ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப்

31 Oct 2026, 11:22 pm
இராமநாதபுரம் நகராட்சி, வண்டிக்காரத் தெருவில் உள்ள ராம்கோ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப்
<p>இராமநாதபுரம் நகராட்சி, வண்டிக்காரத் தெருவில் உள்ள ராம்கோ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையில், கூட்டுறவுத் துறை சார்பில் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு தொகுப்புகளை வழங்கினார். கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் கோ.ஜினு உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram