முந்தய பக்கம்

ஆசிரியர்களுக்கு பாராட்டு

6 Jun 2026, 10:01 pm
ஆசிரியர்களுக்கு பாராட்டு
<p><strong>ஆசிரியர்களுக்கு பாராட்டு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 6- இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் சனிக் கிழமை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி கூட்ட ரங்கில் மாவட்ட ஆட்சியர் எம்.சிவகுரு பிரபாகரன் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிட பணிபுரிந்த ஆசிரி யர்களை பாராட்டி பரிசு வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram