முந்தய பக்கம்

​​​​​​​இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்

14 Jun 2026, 11:34 pm
​​​​​​​இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்
<p>​​​​​​​இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீகம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்.ரெஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram