விமான நிலையத்திற்கான இடம் ஆய்வு
6 Jun 2026, 10:20 pm
<p><strong>விமான நிலையத்திற்கான இடம் ஆய்வு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 6- இராமநாதபுரம் மாவட் டம், கீழக்கரை வட்டம், மாணிக்கநேரி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச் சர் மரு.வி.கே.ராஜீவ் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலை வர் எம்.சிவகுரு பிரபா கரன், இராமநாதபுரம் நாடா ளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி, மாவட்ட வரு வாய் அலுவலர் வ.சங்கர நாராயணன், கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) திவ்யாதிகம் ஆகியோர் உள்ளனர்.</p>
