முந்தய பக்கம்

திண்டுக்கல்லில் ரம்ஜான் தொழுகை

21 Mar 2026, 2:42 pm
திண்டுக்கல்லில் ரம்ஜான் தொழுகை
<p><strong>திண்டுக்கல்லில் ரம்ஜான் தொழுகை</strong></p> <p>திண்டுக்கல், மார்ச் 21- திண்டுக்கல்லில் ரம் ஜான் திருநாளை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்புத் &nbsp;தொழுகைகள் நடைபெற் றேன. &nbsp;திண்டுக்கல் பேகம்பூரில் &nbsp;உள்ள பெரிய பள்ளிவாசல், மண்டி பள்ளிவாசல், ரவுண்ட் ரோடு பள்ளிவாசல், என்.ஜி.ஓ.காலனி அருகில் உள்ள பள்ளி வாசல், நாரா யணபிள்ளை தோட்ட பள்ளி வாசல், சந்தைப்பேட்டை பள்ளிவாசல், இரும்புக் கடை சந்து பள்ளிவாசல், பாலகிருஷ்ணாபுரம் பள்ளிவாசல், முகமதியா புரம் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடை பெற்றன. &nbsp;இஸ்லாமியர்கள் புத் &nbsp;தாடை அணிந்து இந்த தொழு கைகளில் பங்கேற்றனர். சிறு வர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram