முந்தய பக்கம்

கோலாரில் அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக பேரணி

10 Mar 2026, 3:25 pm
கோலாரில் அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக பேரணி
<p><strong>கோலாரில் அமெரிக்கா - இஸ்ரேலுக்கு எதிராக பேரணி</strong></p> <p>ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மேற்கொண்டு வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று &lsquo;மாபெரும் போர் எதிர்ப்புப் பேரணி&rsquo; நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் விஜூ கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram