முந்தய பக்கம்

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம்

8 Jan 2026, 2:44 pm
திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம்
<p>திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபாளையம் பகுதியில் புதி தாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர மன்ற அலுவலகத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று திறந்து &nbsp;வைத்தார். இந்நிகழ்வில் மேயர் ந.தினேஷ்குமார், நகர்மன்றத் தலைவர் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram