ஜூன் 18-இல் மாநிலங்களவை தேர்தல்!
22 May 2026, 9:59 pm
<p><strong>ஜூன் 18-இல் மாநிலங்களவை தேர்தல்! </strong></p><p>புதுதில்லி, மே 22 - அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகத்தின், ராஜி னாமாவைத் தொடர்ந்து மாநிலங்களவையில், தமிழக பிரதிநிதித்துவத்திற்கு ஏற் பட்டுள்ள ஒரு காலியிடத் திற்கு, ஜூன் 18-இல் இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதேநாளில் 10 மாநிலங்களில் விரைவில் காலியாகவுள்ள 24 மாநிலங் களவை இடங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜூன் 1-இல் துவங்கு கிறது.</p>
