முந்தய பக்கம்

ராஜ் நாத் சிங் உடன் அமெ.போர் துறை செயலாளர் சந்திப்பு

28 Oct 2026, 8:59 pm
ராஜ் நாத் சிங் உடன் அமெ.போர் துறை செயலாளர் சந்திப்பு
<p><strong>ராஜ் நாத் சிங் உடன் அமெ.போர் துறை செயலாளர் சந்திப்பு</strong></p><p>ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், அமெரிக்கப் போர் துறைச் செயலாளர் பீட்ஹெக்செத் பிலிப்பைன்ஸில் புதன்கிழமை சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்பில் ராணுவ தொழில்நுட்பம், தகவல்பகிர்வு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இணைந்து தயாரிப்பது குறித்து விவாதித்துள்ளனர்.இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த 2025 அக்டோபரில் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தசந்திப்பின் மூலம் அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து அதிகஆயுதங்களை வாங்குவதை நோக்கி மோடிஅரசு நகரலாம் என கூறப்படுகின்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram