முந்தய பக்கம்

காவல்துறையினர் தாக்கியதில் சென்னை ராஜிவ் காந்தி அரசு

20 Feb 2026, 2:39 pm
காவல்துறையினர் தாக்கியதில் சென்னை ராஜிவ் காந்தி அரசு
<p>காவல்துறையினர் தாக்கியதில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணியை வியாழன்று (பிப்.19) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.முருகன், வெ.தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram