முந்தய பக்கம்

ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு  ரஜினிகாந்த் பதிலடி

17 Mar 2026, 3:26 pm
ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு  ரஜினிகாந்த் பதிலடி
<p><strong>ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு &nbsp;ரஜினிகாந்த் பதிலடி</strong></p> <p>சென்னை: தமிழக வெற்றி &nbsp;கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, &nbsp;ரஜினிகாந்த் அரசியலுக்கு வரா தது திமுக மிரட்டல் காரணம் என்று கூறியிருந்தார். &nbsp;இது பொதுவெளியில் பெரும் &nbsp;சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் &nbsp;அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், &ldquo;தவெக கட்சி யின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா &nbsp;என்னைப் பற்றி உண்மைக்கு மாறான அவதூறான &nbsp;கருத்தைத் தெரிவித்தார். அவரது கருத்தைக் கண்டித்து &nbsp;எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரி விக்கிறேன். காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். வாழ்க தமிழ்நாடு, வளர்க தமிழக மக்கள், ஜெய் &nbsp;ஹிந்த்&rdquo; என்று தெரிவித்து உள்ளார். விஜய் இன்னும் இது குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில் இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram