முந்தய பக்கம்

இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் புதிய கட்டிடம்

5 hours before
இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் புதிய கட்டிடம்
<p><strong>இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் புதிய கட்டிடம்</strong></p><p>தமிழ்நாடு முதலமைச்சர் உயர்கல்வி துறையின் வாயிலாக செங்கல்பட்டு மாவட்ட இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.5.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வினை வரவேற்கும் விதமாக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் த.சரத்குமார், மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன்,செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் த.சௌ.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram