முந்தய பக்கம்

சேலம் வடக்கில் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

10 Apr 2026, 5:30 am
சேலம் வடக்கில் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கில் ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

சேலம், ஏப். 9- சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர். ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வீதி வீதியாகச் சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. எனவே, மக்கள் மீண்டும் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram