இராஜபாளையம் சிஐடியு டாக்ஸி-வேன் டிரைவர்கள்
3 Jun 2026, 9:53 pm
<p>இராஜபாளையம் சிஐடியு டாக்ஸி-வேன் டிரைவர்கள் சங்க உறுப்பினர்கள் ஆர்.சீனிவாசகம், எஸ்.வீரபாண்டி ஆகியோரின் மறைவை தொடர்ந்து குடும்ப நல நிதியாக தலா ரூ.15,000 வீதம் ரூ.30 ஆயிரம் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
