தியாகராயநகர் தொகுதியில் ராஜா அன்பழகன் மனுதாக்கல்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>தியாகராயநகர் தொகுதியில் ராஜா அன்பழகன் மனுதாக்கல் </strong></p>
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தியாகராயநகர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் சனிக்கிழமையன்று (ஏப்,4) சென்னை மாநகராட்சி 10வது (கோடம்பாக்கம்) மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.சரவணமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.</p>
