தொடர்மழையால் ரேசன் கடையில் தண்ணீர்
4 Nov 2026, 11:48 pm
<p><strong>தொடர்மழையால் ரேசன் கடையில் தண்ணீர்</strong></p><p>புழல் ஒன்றியம் கிராண்ட்லைன் ஊராட்சி சமுதாயக் கூடம் அருகே உள்ள நியாய விலைக்கடையில் தொடர் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பயனாளிகள் பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தண்ணீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
