குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர்
2 Nov 2026, 11:27 pm
<p><strong>குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர்</strong></p><p>செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தங்கரைப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பால விநாயகர் 1ஆவது தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீர். முறையான வடிகால் வசதி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
