முந்தய பக்கம்

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு

13 May 2026, 11:07 pm
ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு
<p>ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதோடு, ஆண்டுதோறும் 2 விழுக்காடு பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் டிஆர்இயு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோட்ட உதவிச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதவி பொதுச்செயலாளர் கே.பிஜூ, கோட்டச் செயலாளர் எம்.முருசேகன், ஓடும் தொழிலாளர் சங்க கோட்டடச் செயலாளர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்., ஆண்டுதோறும் 2 விழுக்காடு பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் டிஆர்இயு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோட்ட உதவிச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதவி பொதுச்செயலாளர் கே.பிஜூ, கோட்டச் செயலாளர் எம்.முருசேகன், ஓடும் தொழிலாளர் சங்க கோட்டடச் செயலாளர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்., ஆண்டுதோறும் 2 விழுக்காடு பதவிகளை குறைக்கும் கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் டிஆர்இயு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோட்ட உதவிச் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதவி பொதுச்செயலாளர் கே.பிஜூ, கோட்டச் செயலாளர் எம்.முருசேகன், ஓடும் தொழிலாளர் சங்க கோட்டடச் செயலாளர் அருண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram