முந்தய பக்கம்

கிறிஸ்துமஸ் அன்று ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும்

23 Dec 2025, 4:05 pm
கிறிஸ்துமஸ் அன்று ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும்
<p><strong>கிறிஸ்துமஸ் அன்று ரயில்வே முன்பதிவு மையங்கள் செயல்படும்</strong></p> <p>சேலம், டிச.23- கிறிஸ்துமஸ் தினத்தன்று சேலம் கோட்டத்தில் ரயில்வே &nbsp;முன்பதிவு மையங்கள் ஒரு ஷிப்டு மட்டுமே செயல்படும். இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்ட செய்தி குறிப்பில், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத் தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு மையங்கள் (பி.ஆர்.எஸ் மையங்கள்) கிறிஸ்து மஸ் தினத்தன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் பிற் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் இவ்வாறு அதில் &nbsp;தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram