காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின்
yesterday
<p>காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மற்றும் கே.எம்.எஸ். சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பள்ளித் தாளாளர் எஸ்.பால்தினகரன் தலைமை வகித்தார். கே.எம்.எஸ்.சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகத் தலைவர் ச.தளவாய்பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், டிரஸ்ட் பொருளாளர் த.சதீஷ்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
