முந்தய பக்கம்

ஆர். நடராஜன் - பிரேமா இல்லத் திருமண விழா

6 Feb 2026, 5:17 pm
ஆர். நடராஜன் - பிரேமா இல்லத் திருமண விழா
<p><strong>ஆர். நடராஜன் - பிரேமா இல்லத் திருமண விழா</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி உழவர்கரை முன்னாள் நகரக் கமிட்டி செயலாளர் ஆர். நடராஜன் - பிரேமா இல்லத் திருமண விழா, வில்லியனூர் பைபாஸ் சாலையில் உள்ள ராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநிலக் குழு ஒருங்கிணைப்பாளர் வெ. பெருமாள், மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், கொளஞ்சியப்பன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் சங்கர், சரவணன், இளவரசி ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். மணமக்கள் சோழன் - ஆர்த்தியா சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதி தலைவர்களிடம் வழங்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram