முந்தய பக்கம்

தஞ்சையில் ஆர்.தமிழ்ச்செல்வன் படத்திறப்பு

10 Dec 2025, 4:08 pm
தஞ்சையில் ஆர்.தமிழ்ச்செல்வன் படத்திறப்பு
<p><strong>தஞ்சையில் ஆர்.தமிழ்ச்செல்வன் படத்திறப்பு</strong></p> <p>தஞ்சாவூர், டிச.10 - &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் வடுவூர் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு &nbsp;மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.தமிழ்மணி சகோதரரும், பொறியாளர் தஞ்சை டி.பாஸ்கரன், பரிமளா தேவி தந்தை யும், அனந்தநாயகி கணவருமான, ஓய்வு &nbsp;காவல்துறை ஆய்வாளர் ஆர். தமிழ்ச்செல்வன் &nbsp;படத்திறப்பு, புகழஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. &nbsp;குடியிருப்போர் நலச் சங்க தலைவர் பேராசிரியர் சண்முகவேல் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் &nbsp;தலைமைக் குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து புக ழஞ்சலியுரை ஆற்றினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடரா ஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பி.செந்தில்குமார், அனைத்துத் துறை ஓய் வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் ஆர். கலியமூர்த்தி, பேராசிரியர் உரு.ராசேந்திரன், &nbsp;ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.பழனி, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் டி.புருசோத்தமன், பேராசிரியர் இளமுருகன், காவலர் சங்கம் ராசேந்திரன், தொழிற்சங்க தலைவர்கள் நண் பர்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram