தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடங்களை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி,மேயர் திறந்து வைத்தனர்

10 Mar 2026, 3:51 pm
மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடங்களை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி,மேயர் திறந்து வைத்தனர்
<p><strong>மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடங்களை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி,மேயர் திறந்து வைத்தனர்</strong></p> <p>திண்டுக்கல், மார்ச் 10- &nbsp; &nbsp; திண்டுக்கல்லில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள ஆர்.சச்சிதானந்தம், எம்.பி, மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் திறந்து வைத்தனர். &nbsp;திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதி 35 ஆவது வார்டில் அண்ணா காலனி யில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மகளிர் சுகாதார வளாகம், 11 ஆவது வார்டில் ரூ.17 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஞாயிறன்று திறந்து வைத்தனர். &nbsp;சிபிஎம் மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன். மாநகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, ஒன்றியச்செய லாளர் ஆர்.சரத்குமார், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். கணேசன், ஜோதிபாசு, மாரியம் மாள், திமுக கிழக்கு மண்டலத் தலை வர் ஜான்பீட்டர், சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.