முந்தய பக்கம்

மேற்கு வங்கத்தின் 22ஆவது ஆளுநராக  ஆர்.என்.ரவி பதவியேற்பு

12 Mar 2026, 4:20 pm
மேற்கு வங்கத்தின் 22ஆவது ஆளுநராக  ஆர்.என்.ரவி பதவியேற்பு
<p><strong>மேற்கு வங்கத்தின் 22ஆவது ஆளுநராக &nbsp;ஆர்.என்.ரவி பதவியேற்பு </strong></p> <p>முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22ஆவது ஆளுநராக வியாழனன்று காலை லோக் பவனில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார். கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜாய் பால், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். &nbsp;இந்நிகழ்வில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிபிஎம் மூத்த தலைவர் பிமன் போஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த &nbsp;தலைவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.</p>
Share
FacebookXWhatsAppTelegram