மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.கே.நகர்
23 Feb 2026, 5:35 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்.கே.நகர் பகுதி பகுதி மக்களிடம் கட்சி வளர்ச்சி நிதியாக வசூலிக்கப்பட்ட 3 லட்சம் ரூபாயை நிர்வாகிகள் ஐஸ்வர்யா, குணசேகர், மோகன கிருஷ்ணன் ஆகியோர் வழங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயகுமார் பெற்றுக் கொண்டார். உடன் செயற்குழு உறுப்பர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் ஆகியோர் உள்ளனர்.</p>
