அன்று வெள்ளையனே வெளியேறு; இன்று கொள்ளையனே வெளியேறு!
10 Aug 2026, 9:10 pm

அன்று வெள்ளையனே வெளியேறு; இன்று கொள்ளையனே வெளியேறு!

உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்தும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஆகஸ்ட் 10 அன்று ஆவேச மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.