முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு - மஞ்சு

24 Jan 2026, 1:00 pm
புதிர் விளையாட்டு - மஞ்சு

புதிர் விளையாட்டு - மஞ்சு

குட்டிப் புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பது உற்சாகம் தருகிறது என்று குழந்தைகளும் பெற்றோர்களும் கருத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகவே இன்றைக்கும் அதே போல புதிர்த் துளிகளோடு விளையாடுவோம்? ஓகேயா?

தட்ட முடியாத கைகள்!

1)     மேலே ஏறுகிற எதுவும் கீழேயும் வரும். ஆனால் எப்போதும் மேலேதான் போகும், கீழே இறங்காது – அது எது? 2)     நமக்குச் சொந்தமான ஒன்று, ஆனால் அதை மற்றவர்கள்தான் பெரிய அளவுக்குப் பயன்படுத்துவார்கள், அது எது? 3)     எங்கேயும் அது ஓடிக்கொண்டுதான் இருக்கும், நடந்து போகாது. அது எது? 4)     அதற்குக் கைகள் உண்டு, ஆனால் கைதட்ட முடியாது, அது எது? 5)     ஐந்தால் ஏழுக்குப் போக முடியவில்லை, இறங்கிக் கடப்பதற்குத் தடையாக இருப்பது எது?

Share
FacebookXWhatsAppTelegram