முந்தய பக்கம்

ஐரோப்பா தனது பொருளாதாரத்திற்கு சவக்குழி தோண்டுகிறது : புடின்

30 Oct 2026, 9:14 pm
ஐரோப்பா தனது பொருளாதாரத்திற்கு சவக்குழி தோண்டுகிறது : புடின்
<p><strong>ஐரோப்பா தனது பொருளாதாரத்திற்கு சவக்குழி தோண்டுகிறது : புடின்</strong></p><p>ரஷ்ய எரிபொருட்களை வாங்காமல் இருப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தனது சொந்தப் பொருளாதாரத்திற்கு சவக்குழி தோண்டிக்கொள்கிறது என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.2022 இல் உக்ரைன் உடனான போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் அதன் எரிபொருள் ஏற்றுமதி மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்நிலையில் ரஷ்யாவின் குறைந்த விலை எரிபொருட்களை விட்டு விட்டுஅமெரிக்காவிடம் அதிக விலைக்கு எரிபொருட்களை வாங்கி பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram