முந்தய பக்கம்

புடினுக்கு தில்லியில் வரவேற்பு

4 Dec 2025, 3:52 pm
புடினுக்கு தில்லியில் வரவேற்பு
<p><strong>புடினுக்கு தில்லியில் வரவேற்பு</strong></p> <p>ரஷ்ய ஜனாதிபதி புடின் &nbsp;23 ஆவது இந்திய - ரஷ்ய வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை தில்லி விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram