முந்தய பக்கம்

இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்

5 Oct 2026, 9:49 pm
இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்
<p><strong>இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்</strong></p><p>சென்னை: தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞரும் பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டுப்புறக் கலைஞர், திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர். இசையில் முதுகலை, எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் கலாச்சாரத்தைப் பரப்பி வருகிறார். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றவர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram