பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் கூட்ட நெரிசல் ஒருவர் பலி ; 120 பேர் காயம்
16 Jul 2026, 9:09 pm
<p><strong>பூரி ஜெகந்நாதர் யாத்திரையில் கூட்ட நெரிசல் ஒருவர் பலி ; 120 பேர் காயம்</strong></p><p> பாஜக ஆளும் ஒடிசா மாநிலம் பூரியில் புகழ் பெற்ற ஜெகந்நாதர் ரத யாத்திரை வியாழனன்று நடைபெற்றது. இந்த யாத்திரையைக் காண்பதற்காகப் பூரியின் கிராண்ட் ரோட்டில் லட்சக்கணக் கானோர் திரண்டனர். அப்போது ஏற்பட்ட அதீதக் கூட்ட நெரிசலால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு, பலருக்கு மூச்சுத்திண றல் உண்டாகின. பாதிக்கப்பட்டவர்களு க்கு தற்காலிக மருத்துவ முகாம்களில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்கள் அருகி லுள்ள மருத்துவமனைகளுக்கு அழை த்துச் செல்லப்பட்டனர். இந்த கூட்டநெரி சலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதா கவும், சுமார் 120 பேர் காயமடைந்துள் ளதாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன. கடந்த ஆண்டும் ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல் ஏற் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (மாலை 6 மணி நிலவரம்)</p>
