முந்தய பக்கம்

2026ஆம் ஆண்டின் முதல் நிகழ்வாக புதுக்கோட்டை

3 Jan 2026, 4:57 pm
2026ஆம் ஆண்டின் முதல் நிகழ்வாக புதுக்கோட்டை
<p>2026ஆம் ஆண்டின் முதல் நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில் சனிக்கிழமை ஜல்லிக் கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 200 மாடுபிடி வீரர்கள் 6 சுற்றுகளாக களமிறக்கப்பட்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram