முந்தய பக்கம்

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு

26 Sept 2026, 10:01 pm
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு
<p><strong>பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு</strong></p><p>அறந்தாங்கி, செப். 26- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. </p><p>இந்நிகழ்வில், தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் கலா ராணி, பள்ளி மேலாண்மை குழுவின் சிறப்புகளை எடுத்துரைத்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவயோகம் வாழ்த்துரை வழங்கினார். பார்வையாளராக வடக்கூர் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வி கலந்து கொண்டார். பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுகி வரவேற்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram