புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம், கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியி
17 Aug 2026, 10:54 pm
<p>புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம், கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திரதின தேசிய கொடியை, பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் சீனிவாச சரவணன் ஏற்றினார் இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.</p>
