புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டப்பேரவை
24 Feb 2026, 3:55 pm
<p>புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக முன்னாள் சமூக வலைதள தொகுதி பொறுப்பாளர் ஆலவல் முரளி சுப்பையா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3 ஆவது முறையாக விருப்பமனு அளித்தார். இவர் கடந்த 2021, 2016 ஆம் ஆண்டுகளில் திருமயம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். </p>
