புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைத் தொழிலாளர்
13 Jun 2026, 11:36 pm
<p>புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் மு.அருணா, தலைமையில் அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புதின கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.</p>
