முந்தய பக்கம்

புதுச்சேரியில் தீக்கதிர் ஆண்டு சந்தா ஒப்படைப்பு

11 Jul 2026, 10:29 pm
புதுச்சேரியில் தீக்கதிர் ஆண்டு சந்தா ஒப்படைப்பு
<p><strong>புதுச்சேரியில் தீக்கதிர் ஆண்டு சந்தா ஒப்படைப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மண்ணாடிபட்டு கமிட்டி சார்பில் வசூலிக்கப்பட்ட தீக்கதிர் 10 ஆண்டு சந்தா விற்கான தொகை ரூ.23 ஆயிரம் தொகையை, தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பத்ரியிடம், கமிட்டி செயலாளர் அன்புமணி வழங்கினார். உடன் புதுச்சேரி மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram