முந்தய பக்கம்

சிறுபான்மையினர் வாக்கு சேகரிப்பு

5 Oct 2026, 1:00 am
சிறுபான்மையினர் வாக்கு சேகரிப்பு
<p><strong>சிறுபான்மையினர் வாக்கு சேகரிப்பு</strong></p><p>புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் அ.மு.சலீம் வழுதாவூர் சாலையில் உள்ள மசூதியில் தொழுகைக்கு வந்தவர்களிடம் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மோதிலால், எழிலன், செல்வம் உள்ளிட்டோர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram