புதுச்சேரி மாநில காவல்துறை மாநாடு வழுதாவூர்
17 Dec 2025, 4:11 pm
<p>புதுச்சேரி மாநில காவல்துறை மாநாடு வழுதாவூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு கையேடு வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத்சவுகான், காவல்துறை தலைவர் ஷாலினி சிங் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.</p>
