முந்தய பக்கம்

பூக்கள் தூவி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!

5 Jun 2026, 3:16 am
பூக்கள் தூவி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!
<p><strong>பூக்கள் தூவி மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்!</strong></p><p>பள்ளி இறுதி ஆண்டு விடுமுறை முடிந்து புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில், பெற்றோருடன் ஆர்வமுடன் வருகை தந்த மாணவ, மாணவிகளைப் பள்ளி ஆசிரியர்கள் பூக்கள் தூவியும், பன்னீர் தெளித்தும் இன்முகத்தோடு உற்சாகமாக வரவேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram